காலங்காலமாக இறந்த உடலை ஊர் முழுவதும் எடுத்துச்சென்று சுடலையில் அடக்கம் செய்வதுவந்தோம் . காலம் மாறிவிட்டது, தற்போது பரவலாக காணப்படும் மின்னடுப்பு மூலமான தகனம் போன்ற அமைப்பை உடைய ஆனால் தொழிற்பாட்டில் வேறுபட்ட முறையொன்று உருவாகியிருக்கிறது body liquefaction எனப்படும் உடலை நீர்மமாக்குதல் ,

சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இந்த முறை இலகுவானது , Glasgow-based company மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது , 180C வெப்பத்தில் உடல் மூன்று மணித்தியாலங்கள் வரை தகனம் செய்யப்படும் , பின்னர் நீரினால் நிரப்பப்பட்டு நீர் வெளியேற்றி மூலம் செறிவான திரவமாக மாற்றப்படும் ,

பச்சை மற்றும் கபில நிறமான இத்திரவத்தை நினைவுப்பூங்கா போன்ற இடங்களில் பசளையாகவும் பயன்படுத்தலாம் , அல்லது கழிவறை அமைப்பு மூலம் இலகுவாக அப்புறப்படுத்தலாம் இதன் ஆரம்பகட்டமாக சில இறந்த உடல்களை வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment